புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
   
Text Size

நானே பிரதமர்: ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

 

RN

பாராளுமன்ற மரபுகளுக்கு அமையவும் அரசியலமைப்பு ரீதியாகவும் தாமே தொடர்ந்தும் பிரதமராகவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பிற்கு அமைவாக தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் தமக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிதாக எவரேனும் பதவியேற்க வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அலரி மாளிகையில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்
Share
comments

Comments   

 
0 #1 wer 2018-11-08 21:19
Обучение работы в Автокад: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html на практие, опираясь на расчетно-графические видео самоучители Автокад, смотрите, читайте здесь: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #2 Garrycluct 2018-11-12 16:10
Вспомогательный луч в автокад: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html. Команда (инструмент) Луч. Построение лучей в Автокад. Луч под углом к горизонтали (положительным направлением оси X) в Автокад. Статья. Видео. Читайте, смотрите тут: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html.
Quote | Report to administrator
 
 
0 #3 reums 2018-11-12 17:29
Команда Сопряжение в Автокад: https://drawing-portal.com/glava-redaktirovanie-ob-ektov-v-autocade/sopryazhenie-fillet-v-autocade.html. Как сделать, построить Сопряжение в Автокад, смотрите, читайте на сайте: https://drawing-portal.com/glava-redaktirovanie-ob-ektov-v-autocade/sopryazhenie-fillet-v-autocade.html.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...38077
மொத்த பார்வைகள்...2316636

Currently are 204 guests online


Kinniya.NET