செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

எங்கேடா என்னைச் சுமந்த பாதை..?

 12141617 516768611832171_3508265889059685300_n[1]

மறு கரை கூட்டிச் சென்று
பஸ்ஸில் ஏற்றி விட்ட
பாதையிப்போ எங்கே
பயணம் போயிற்று.

அக்கறைக்கு
அக்கறையோடு சுமந்து சென்று
பத்திரமாய் நம்மை
வழிப்பயணம் அனுப்பி வைத்த
பாதைக்கிப்போ என்ன ஆயிற்று.
ஒரு ஊரையே சுமந்து
முதுகு தேய்ந்த பாதையின்
முணு முணுப்பு யாருக்காவது கேட்கின்றதா.

காற்றுக்கும் இடமில்லாது
முட்டிக் கொண்டு
நீங்கள் பயணம் செய்யும் போது
கூட்டுக்குள் கிளிகளாக
உங்களை பத்திரப்படுத்தி
வெள்ளை மணல் பக்கம்
கூட்டிக் கொண்டு போய்
கையசைத்து வழியனுப்பி வைத்த பாதையின்
கதறல் சத்தம் யாருக்காவது கேட்கின்றதா.

பாட்டனையும் பூட்டனையும்
பேரனையும்
மூட்டு வலிக்க மூட்டு வலிக்க
முதுகில் ஏற்றிக் கொண்டு
ஆற்றைக் கடந்த பாதையின் வரலாற்றை
இத்தனை சீக்கிரத்தில்
நாம் மறந்தது
ஆச்சர்யத்தின் உச்சம்.

வியர்வை திண்ணும் வெயிலிலும்
கடல் பருகும் மழையிலும்
குளிர் அருந்தும் பனியிலும்
கடலோடு உரையாடல் செய்து
அக்கறைக்கு இந்தக் கிண்ணியாவை
அழைத்துச் சென்ற
பாதையை
எவ்வளவு லேசாக
அநாதையாக்கி விட்டோம்.

வரலாறு கடந்து
இந்த மண்ணோடு
வாக்கப்பட்ட பாதையினை
வாழா வெட்டியாக்கி
அழகு பார்க்கின்ற போது
அழுகை வருகின்றது.
பாலம் வந்த கையோடு
படு கொலை செய்யப்பட்ட
பாதையின்
மரண பரிசோதனை அறிக்கையினைக் கூட
வாசித்துப் பார்க்காத
எங்களை நினைந்து நினைந்து
கடைசியில் ஊரை விட்டு
ஒரேயடியாய்
காணாமற் போயே விட்டது.

கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு
குப்பையில் வீசப்பட்ட
பாதையின்
சக்கராத் வேதனை எண்ணி எண்ணி
இன்றைக்கும்
கதறியழுது கொண்டிருக்கின்றன
கடலலைகள்.

மௌத்தாகிப் போன பாதையின்
எஞ்சிய உடலைக் கூட
காக்கத் தெரியாத
எமது
கசப்பான வரலாற்றின் பின்னை நாளில்
உங்களை சுமந்து சுமந்து
கடைசி வரைக்கும் நன்றி விசுவாசத்தோடு
கடமை புரிந்த பாதையினைக் காட்டுங்கள்
என்று அடம் பிடிக்கின்ற
என் குழந்தையிடம்
நான்
என்ன சொல்வேன்.

 

கிண்ணியா சபருள்ளா.

Share
comments

Comments   

 
0 #101 NicoleLed 2018-07-12 14:31
gambling addiction 20 years old
baccarat 6 piece cookware set review: http://bablcasinogames.com/
soaring eagle casino kronos
g casino free slots just jewels
free online casino card games no download: http://casino-online.us.com/
soaring eagle casino fireworks 2015
soaring eagle casino floor plan
popular mobile casino games: http://real777money.com/
betonline tennis rules
most popular online casino slot games
top betting sites soccer: http://casinoveganonline.com/
gambling addiction loans
7 up baccarat strategy
play free mobile casino games: http://casino24list.com/
betonline vs 5dimes
argosy casino banquet rooms
Quote | Report to administrator
 
 
0 #102 Rebeccalog 2018-07-12 22:54
free bets no deposit 2017 in kenya
argosy casino alton closing: http://bablcasinogames.com/
free casino slots geisha
soaring eagle casino kronos
free casino slots lucky 7: http://casino-online.us.com/
argosy casino easter buffet
free bet 40
casino table texas holdem rules: http://real777money.com/
no deposit games uk
free online casino games win real money no deposit 2017
no deposit 2018 holidays: http://casinoveganonline.com/
free slots casino 770
free casino slots in las vegas
bet online poker youtube: http://casino24list.com/
free casino slots atlantic city
slotland no deposit 44
Quote | Report to administrator
 
 
0 #103 DixieAcita 2018-07-13 12:48
gambling addiction quit
betonline tennis rules: http://bablcasinogames.com/
free casino slots atlantic city
gambling addiction jobs ontario
baccarat 10 piece stone cookware set: http://casino-online.us.com/
no deposit gonzo quest
king solomons casino free slots
betonline withdrawal fees: http://real777money.com/
casino table for wedding
free casino slots and bingo
casino with table games near nyc: http://casinoveganonline.com/
free bets 1x2
baccarat 4 piece cook set
bet online poker youtube: http://casino24list.com/
free bet vj
free bets mobile app
Quote | Report to administrator
 
 
0 #104 argrtfExpox 2018-07-13 13:21
erfahrungsberichte viagra 50 mg
il generico del viagra
where can i buy viagra on the gold coast: http://hqmdwww.com/
can you get viagra in costa rica
Quote | Report to administrator
 
 
0 #105 arytfExpox 2018-07-14 13:21
generic cialis 20mg pills
viagra tablets used
best place buy viagra uk: http://hqmdwww.com/
easy get viagra nhs
Quote | Report to administrator
 
 
0 #106 RandyGroke 2018-07-15 04:33
can you buy viagra cancun
viagra without a doctors prescription
acquisto viagra generico in contrassegno
viagra without doctor prescription: http://getviagrawithoutdr.com/
where can i get viagra over the counter in sydney
viagra without prescription
best place buy generic viagra online
viagra without a doctor prescription: http://jwsildenafilddf.com/
buy viagra online switzerland
Quote | Report to administrator
 
 
0 #107 GregoryKek 2018-07-15 05:16
sildenafil women buy
viagra without doctor prescription
generic names of viagra
viagra without a doctor prescription: http://getviagrawithoutdr.com/
do generic viagra look like
viagra without a doctor prescription
buy womens viagra
viagra without a doctors prescription: http://jwsildenafilddf.com/
how much does generic viagra cost
Quote | Report to administrator
 
 
0 #108 AlvinLealO 2018-07-15 08:25
sildenafil 50 mg efecto en mujeres
viagra without a doctor prescription
buy legitimate viagra online
viagra without doctor prescription: http://getviagrawithoutdr.com/
cheap viagra for sale in the uk
viagra without a doctor prescription usa
pills containing sildenafil
viagra without doctor: http://jwsildenafilddf.com/
much viagra buy
Quote | Report to administrator
 
 
0 #109 Stevenhok 2018-07-15 09:33
get headaches viagra
viagra without a doctors prescription
buy viagra dominican republic
generic viagra without a doctor prescription: http://getviagrawithoutdr.com/
am getting spam viagra
viagra without a doctor prescription
what is the average price of viagra
viagra without a prior doctor prescription: http://jwsildenafilddf.com/
generic viagra online us pharmacy
Quote | Report to administrator
 
 
0 #110 AndrewLeway 2018-07-15 13:01
viagra pill with a face
viagra without prescription
viagra online italy
viagra without prescription: http://getviagrawithoutdr.com/
generic viagra sildenafil citrate 50 mg
viagra without doctor prescription
nome generico viagra
viagra without a doctor prescription: http://jwsildenafilddf.com/
viagra sale non prescription
Quote | Report to administrator
 
 
0 #111 JordanMaw 2018-07-15 19:47
casino bonus 2 deposit
roulette game
topgame casino
free online roulette: http://onlineroulette.space/
new york online casino
Quote | Report to administrator
 
 
0 #112 Brianlab 2018-07-15 20:20
online casino best welcome bonus
slots games
casino game internet online
vegas slots online free: http://online-slots.party/
online casino games with no minimum deposit
Quote | Report to administrator
 
 
0 #113 Jamesjax 2018-07-15 20:21
online casinos accept paypal
online casino real money
ipad friendly online casinos
borgata online casino: http://online-casino.party/
online video keno
Quote | Report to administrator
 
 
0 #114 Willieexads 2018-07-16 00:10
internet gambling sites
borgata online casino
internet video poker
tropicana online casino: http://online-casino.party/
internet slot machine gambling
Quote | Report to administrator
 
 
0 #115 Georgesal 2018-07-16 01:44
download casino kingdom casino
roulette game
online casino iphone
roulette online: http://onlineroulette.space/
roulette online mit paypal
Quote | Report to administrator
 
 
0 #116 JamesLit 2018-07-16 05:31
live roulette online game
vegas slots online free
online keno victoria
buffalo gold slots: http://online-slots.party/
online roulette number generator
Quote | Report to administrator
 
 
0 #117 FvybvtfExpox 2018-07-16 15:24
5mg cialis daily
can you take paxil and viagra together
can you get viagra on nhs prescription: http://hqmdwww.com/
how to get real viagra online
Quote | Report to administrator
 
 
0 #118 Claudehab 2018-07-17 05:29
online casino slots gladiator
free roulette game
play casino russian roulette online
roulette online: http://onlineroulette.space/
live roulette casino usa
Quote | Report to administrator
 
 
0 #119 Robertelips 2018-07-17 06:11
top ten u s online casinos
free slots games
online casinos vegas wolf run
slots lounge: http://online-slots.party/
online casino accepting visa gift cards
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...15689
மொத்த பார்வைகள்...2072613

Currently are 598 guests online


Kinniya.NET