திங்கட்கிழமை, நவம்பர் 19, 2018
   
Text Size

கவிஞர் தேசகீர்த்தி பி.ரீ.அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்!

PT Azees

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள் அண்மைக் காலமாக இலக்கிய வானில் பிரகாசித்து வருகின்றார். கவிதை கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என பல்வேறு துறைகளையும் தொட்டு நிற்கும் இவர் சிறந்த நூலுக்கான விருதையும், தேசகீர்த்தி பட்டத்தையும் அண்மையில் பெற்றுள்ளார்.

கிராமியக் கவிகளுக்கோர் அஸீஸ், கவிச்சுடர் போன்ற இன்னும் பல பட்டங்களையும், விருதுகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். அத்தோடு உணர்வூட்டும் முத்துக்கள், அஸீஸ் கவிதைகள், சிறுவர் பாடல்கள், அஸீஸ் கிராமிய நாட்டார் கவிகள், தாலாட்டுப் பாடல்கள், மாண்புறும் மாநபி, உதயம் (சிறுவர் பாடல்கள்) சுகம் தரும் கிராமியக் கவிகள், ஆவணத் தொகுப்பு ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களைக் கீழே தருகிறோம்,

கிண்ணியா நெட் இணயத்தளத்திற்காக நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கேள்வி: தங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவன். 1972 இல் 'பொன்னாய் ஒளிரும்' என்ற சிறுவர் பாடல் மூலம் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தேன். அன்றைய காலகட்டத்தில் வெளியாகிய அனைத்து தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவந்தது. அப்போது கிண்ணியா செல்வன் எனும் புனைப் பெயரில் எழுதினேன். சுமார் இரண்டுக்கு மேற்பட்ட தசாப்த காலம் மௌனித்திருந்துவிட்டு தற்போது மீண்டும் பி.ரி. அஸீஸ் என்ற எனது சொந்தப் பெயரில் எழுதி வருகின்றேன். கவிதை, கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என்ற பல்வேறு வடிவங்களையும் தொட்டு நிற்கின்றேன்.

1981 இல் 'முத்துக்கள்' எனும் பெயரில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை தயார் செய்து தினபதி பத்திரிகைக்கு அனுப்பி பாராட்டுப் பெற்றுள்ளேன். 1980 இல் அலையோசை இருமாத இதழ் 1981 இல் கவிச்சரம் இருமாத இதழ் என்பனவற்றை வெளியிட்டுள்ளதுடன் எனது இலக்கிய மறு பிரவேசத்தின் பின்னர் உணர்வூட்டும் முத்துக்கள், சிறுவர் பாடல்கள், நாட்டார் கிராமிய கவி, தாலாட்டுப் பாடல், மாண்புறும் மாநபி, உதயம் சிறுவர் பாடல் ஆகிய நூல்களையும் வெளிட்டுள்ளேன். 2012 சிறந்த நூலுக்கான விருதும் தேசசீர்த்தி பட்டமும் கிடைக்கப் பெற்றது. அதுமட்;டுமன்றி இன்னும் பல பரிசுகளும் பட்டங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

கேள்வி: சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இலக்கியத்தின் மீது திடீரென ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

உள்ளங்களில் ஊற்றெடுக்கின்ற இலக்கிய தாகம் கருத்தாளம் கொண்டது. காலத்தால் அழியாதது. மக்களின் மனங்களில் நிலைத்திருக்கவும் கூடியது. அதனால்தான் ஒவ்வொருவரும் கலை இலக்கியத்தை விரும்புகின்றனர். கலை இலக்கியம் இன, மத, குல வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. ஐக்கியத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தக் கூடியது. இலக்கியவாதிகள் சிறந்த பின்புறம் வாழும் தன்மை கொண்டவர்கள். அவர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அதனால்தான் நான் அதனைத் தேர்ந்தெடுத்து அதில் நிலைத்து நிற்கின்றேன். இது எனக்கு பெரும் மகிழ்வை தந்து நிற்கின்றது.

கேள்வி: அவ்வாறு இரு தசாப்தங்களுக்கும் மேலாக நீங்கள் எழுதாமல் இருந்ததற்கான காரணம் என்ன?

1972ம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய நான் பின்னடைவினை சந்தித்திராது விட்டால் இன்று உலகறிந்த ஒரு கவிஞனாக எழுத்தாளனாக திகழ்ந்திருப்பேன் என்னோடு சமகாலத்தில் எழுதிய பலர் இன்று இலக்கிய வானில் பிரகாசிக்கின்றனர் அந்தளவு என்னால் முடியாமல் போனது எனது பின்னடைவே. இருப்பினும் எனது இலக்கிய உலக மறுபிரதேசத்தின் பின் எனக்குள் ஏற்;பட்ட வேகம் இன்று பல சாதனைகளைச் செய்யக் கூடியதாகவிருந்தது. இன்னும் இருக்கின்ற காலங்களில் ஓயாத அலைகளான எனது இலக்கிய முயற்;சி என்னைப் பெயர் பெறச் செய்யும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

கேள்வி: நீண்ட காலம் இலக்கிய உலகத்திலிருந்து விலகியிருந்த தாங்கள், மீண்டும் இதற்குள் நுழைவதற்கு காரணமாக இருந்தவர்கள் யாவர்?

அரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் எனக்கு மிகவும் நெருக்கமானவர் டொக்டர் ஹில்மி மகருப் இவர் தற்போது கிண்ணியா நகர பிதாவாக இருக்கின்றார். இவரது பாட்டனே கவிஞர் அண்ணல் அவர்கள் இது மட்டுமன்றி அவரின் தந்தை ஜனாப். மகருப் அவர்களும் ஒரு கவிஞரே. இத்தகைய இலக்கிய பின்னணி கொண்ட டொக்டர் ஹில்மி மகருப் அவர்களின் பதவியேற்பு வைபவத்தில், அவரது வேண்டுகோளுக்கிணங்க வாழ்த்துப் பா பாடினேன். அது மிக அருமையாக அமைந்தது. அவரும் ஏனையோரும் பாராட்டினார்கள். தொடர்ந்து எழுதும்படியும் தூண்டினார்கள். அந்தத் தூண்டுதலே என்னை இலக்கிய உலகில் மீண்டும் பிரவேசிக்கத் தூண்டியது. அந்த நிகழ்வுதான் நான் மீண்டும் இலக்கியம் படைக்க காரணமாகியது.

கேள்வி: கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல் என்பவற்றில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றீர்களே அது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

கவி இலக்கியத்தின் ஒரு பகுதியான கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல் என்பன இன்று அருகி வருகின்ற நிலையானது கவலையளிக்கின்றது. பாரம்பரிய கலைகளான இவை பாதுகாக்கப்பட வேண்டியது. அவசியமானதாகும். இவைகள் மூலமாக எவ்வளவோ நல்ல பல விடயங்களை மிக எளிதாக ராகத்துடன் விளங்கப்படுத்த முடியும். எவர் உள்ளத்தையும் இது இலகுவில் தொட்டு நிற்கும். மனங்களை கவர்ந்திழுக்கக் கூடிய சிறந்த ஊடகமாக இது இருப்பதால், இதனை நான் மிகவும் விரும்புகிறேன். அதனை செயற்படுத்தும் பாடல்களையும் யாத்துள்ளேன், மூன்று நூல்களையும் வெளியிட்டுள்ளேன்.

அண்மையில் கிழக்கு மாகாண பண்டாட்டலுவல்கள் அமைச்சினால் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அதற்னான நிகழ்வு அக்கரைப்பற்று நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். இந்நிகழ்வு அருகிவரும் பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியின் முன்னோடியாக அமைந்திருந்தது. இவ்வாறான முயற்சிகள் மேலும் தொடர்ப்படின் இக்கலைகள் பாதுகாக்கப்படும்.

கேள்வி: சமூக மேம்பாட்டுக்குரியவையாக ஆக்கங்கள் அமைய வேண்டியது பற்றிய தங்கள் கருத்து?

இலக்கியத்தின் மூலமாக சிறந்த சமூகத்தை கட்டி எழுப்ப முடியும். இதன் மூலம் உண்மையான ஐக்கியமும் சகோதரத்துவமும் நிலைத்திருக்கும். மேலும் சமூகத்திலிருக்கின்ற சீராழிவுகள் எழுத்துக்கள் மூலமாக வெளிக்கொணரப்படும் போது அவை படிப்படியாக களையப்படுகின்றது. புதிய மறுமலர்ச்சியும் அங்கே தோற்றம் பெறுகின்றது. இதனால் சிறந்த விழிப்புணர்வும், தற்காக்கும் திறனும் தானே உருவாகி சமூக மேம்பாடு மேலோங்குகிறது. படைப்புகள் மக்களின் மனங்களை தொட்டு நிற்பவையாக அமையும் போது இது சாத்தியமாகும். இதனால் படைப்புகள் சமூக மேம்பாட்டுக்குரியவையாக அமைவது அவசியமாகின்றது.

கேள்வி: ஒரு எழுத்தாளனின் வெற்றி எதில் தங்கியிருக்கிறது என எண்ணுகிறீர்கள்?

எழுத்தாளனின் படைப்புகள் வாசகர்களின் மனங்களை இலகுவில் தொடக்கூடியவையாக அமையும் போது அவன் அங்கே வெற்றி பெறுகின்றான். அவளது உள்ளத்தில் ஊற்றெடுக்கின்ற சிறந்த கருவூலங்கள் இலக்கியமாக மாறுகின்ற வேளை வாசகர்களின் ஈர்ப்பு அவன் பக்கம் திரும்புவதை அவதானிக்கலாம். வாசகர்கள் அதிகரித்துச் செல்வதைக் காணுகின்ற போதும், தனது படைப்புகள் அடுத்தவர் உள்ளங்களில் வாழ்வதை அறிகின்ற வேளையும் அவன் உண்மையான வெற்றியினை அடைகின்றான்.

கேள்வி: இலக்கியம் என்பது வாழ்வோடு ஒன்றியைந்தது என்பது பற்றிய உங்கள் கருத்து என்ன?

இலக்கியவாதிகள் வாழ்வின் ஒவ்வொரு அசைவினையும் தொட்டு நிற்கின்றனர். விஞ்ஞானத்திலும், மெஞ்ஞானத்திலும் அவர்களது கருத்துக்கள் புதைத்து கிடக்கின்றன. சமூக சீர்திருத்தத்திற்கும் அவை வித்திட்டு நிற்பதுடன் உலகளாவிய ரீதியிலும் புகழ்பெற்ற விளங்குகின்றன. அதனால்தான் இலக்கியம் மேலோங்கி நிற்கின்றது. அது காலத்தால் அழியாததாகவும் இருக்கின்றது. குறிக்கோள் இல்லாத எந்தப் படைப்புகளும் இந்த இலக்கை அடைய முடியாது. மேலோங்கிச் செல்லவும் இயலாது.

கேள்வி: மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தாங்கள் ஆர்வம் காட்டவில்லையா?

அறபு இலக்கியத்தில் உள்ள உன்னதமான பல நல்ல படைப்புகளை மொழி பெயர்ப்புச் செய்ய உத்தேசித்துள்ளேன். முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் புகழ்பாடும், மாண்புறும் மாநபி கவி நூலை நான் எழுதும் போதே இதனைத் தீர்மானித்தேன். நபி (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ள நூல்களை தமிழ் மொழி பெயர்ப்புச் செய்வது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறைக்குப் பெரிதும் துணை புரியும். இதற்கான முயற்சிகளை மிக விரைவில் தொடங்கவுள்ளேன். இதற்காக சிறந்த உலமாக்களின் உதவியையும் பெற்றுக் கொண்டுள்ளேன். எனது இந்த முயற்சி வெற்றி பெற வல்லவன் அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.

கேள்வி: வளர்ந்துவரும் இலக்கியவாதிகளுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இலக்கிய உலகம் மிகவும் விசாலமானது. அதில் நிதானமாக நமது அடிகளை எடுத்து வைக்க வேண்டும். அது நம்மை வெற்றிப் படிக்கு இட்டுச் செல்லும். இலக்கிய வாதிகளை நல்ல நண்பர்களாக உடன் பிறவா சகோதர்களாக மதிப்பதன் மூலம் இலக்கிய முன்னேற்றமும்; அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். இலக்கியவாதிகள் எல்லோராலும் கவனிக்கப்படக் கூடியவர்கள் இதனை கவனத்திற் கொண்டு எமது நடவடிக்கைகள் அமையும் போது நாம் நிச்சயம் வெற்றி வெறுவோம் என்பது எனது பணிவான கருத்தாகும். வாழ்க இலக்கியம்! வளர்க தமிழ்!!

 1book 01

1book 02

136

Share
comments

Comments   

 
0 #101 JohnieKew 2018-07-07 02:02
cheap viagra from canada online
viagra without a prior doctor prescription
getting most out viagra
viagra without a doctors prescription: http://godoctorofff.com/
viagra online deutschland
generic viagra without a doctor prescription
buying viagra tijuana
generic viagra without a doctor prescription: http://getviagranoscripts.com/
australian viagra sales
Quote | Report to administrator
 
 
0 #102 AnthonyThams 2018-07-07 03:37
generico viagra barato
viagra without a doctor prescription
quanto costa viagra 100 mg
viagra without a prior doctor prescription: http://godoctorofff.com/
qual eo melhor generico do viagra
viagra without doctor
buying viagra paris
viagra without a doctors prescription: http://getviagranoscripts.com/
viagra from online pharmacy
Quote | Report to administrator
 
 
0 #103 TimothyCon 2018-07-07 09:58
sildenafil citrate tablets ip 100mg
viagra without prescription
online prescriptions for generic viagra
viagra without doctor prescription: http://godoctorofff.com/
buying viagra in australia online
viagra without a doctor prescription
buy genuine viagra online
viagra without a doctor prescription usa: http://getviagranoscripts.com/
why has the price of viagra gone up so much
Quote | Report to administrator
 
 
0 #104 Jerryfaine 2018-07-07 11:37
what is the best online site for viagra
viagra without a prior doctor prescription
lowest viagra prices
viagra without doctor prescription: http://godoctorofff.com/
4 tabl. kamagra sildenafil citrate 100mg
viagra without doctor prescription
where to buy generic viagra online
viagra without a doctor prescription usa: http://getviagranoscripts.com/
viagra online indian pharmacy
Quote | Report to administrator
 
 
0 #105 MathewEvire 2018-07-07 11:44
viagra online ship to australia
generic viagra without a doctor prescription
buy steroids viagra
viagra without a prior doctor prescription: http://godoctorofff.com/
buying viagra spain
viagra without a prior doctor prescription
cheap viagra jelly uk
viagra without a prior doctor prescription: http://getviagranoscripts.com/
cuanto sale el viagra en argentina 2012
Quote | Report to administrator
 
 
0 #106 RargffExpox 2018-07-12 04:53
does 5mg of cialis work
pharmacy online for viagra
where to order viagra online in canada: http://hqmdwww.com/
best way buy viagra
Quote | Report to administrator
 
 
0 #107 Rebeccalog 2018-07-13 05:26
join bet online
free online casino games pirates: http://bablcasinogames.com/
free online casino video poker games
free online casino games three card poker
betonline mtt leaderboard: http://casino-online.us.com/
free online casino games free spins
no deposit jackpot cash
casino table limits las vegas: http://real777money.com/
9ja bet online booking
betonline youtube
gambling addiction 10 questions: http://casinoveganonline.com/
betonline identity verification
top 10 mobile casino games
betonline odds mauritius: http://casino24list.com/
betonline is it safe
gambling addiction johannesburg
Quote | Report to administrator
 
 
0 #108 argrtfExpox 2018-07-13 18:11
buy cialis melbourne
can you take 150 mg of viagra
cheap viagra generic pills: http://hqmdwww.com/
viagra from online pharmacy
Quote | Report to administrator
 
 
0 #109 DixieAcita 2018-07-13 19:37
free bets low deposit
casino table do over crossword clue: http://bablcasinogames.com/
free casino slots in las vegas
free online casino games baccarat
casino table odds: http://casino-online.us.com/
casino table cake
top betting sites in the uk
soaring eagle casino traverse city: http://real777money.com/
free casino slots igt
bet365 free bet 4/1
free online casino management games: http://casinoveganonline.com/
free bets uganda
casino table games in ohio
most popular online casino slot games: http://casino24list.com/
casino table hire aberdeen
free bets eastenders
Quote | Report to administrator
 
 
0 #110 Sandrasesee 2018-07-14 07:08
free casino slots 100 lions
scoop 6 betting online: http://bablcasinogames.com/
free slots casino red 7
7 free casino slots
top betting sites in the uk: http://casino-online.us.com/
free casino slots blazing sevens
festival no 6 deposit scheme
free bets like super 6: http://real777money.com/
free roulette bot software
betway free bets kenya
no deposit jackpot cash: http://casinoveganonline.com/
casino table games jobs las vegas
free casino slots no deposit uk
best casino table odds: http://casino24list.com/
largest online casino jackpot
gambling addiction at 18
Quote | Report to administrator
 
 
0 #111 DarryldriSe 2018-07-15 06:08
where to buy viagra yahoo answers
viagra without a doctors prescription
usa viagra sale
viagra without a doctor prescription usa: http://getviagrawithoutdr.com/
what is a good website to buy viagra
viagra without a doctors prescription
buy viagra in kolkata
viagra without prescription: http://jwsildenafilddf.com/
erfahrungen mit viagra online
Quote | Report to administrator
 
 
0 #112 GregoryKek 2018-07-15 08:14
where can i buy viagra in cardiff
viagra without prescription
how old do i have to be to get viagra
viagra without a doctors prescription: http://getviagrawithoutdr.com/
where do people buy viagra
generic viagra without a doctor prescription
can you take l-arginine and viagra together
viagra without a prior doctor prescription: http://jwsildenafilddf.com/
best way to get prescribed viagra
Quote | Report to administrator
 
 
0 #113 AlvinLealO 2018-07-15 13:58
define viagra pills
viagra without doctor
generic viagra discussion forum
viagra without a doctor prescription usa: http://getviagrawithoutdr.com/
generic viagra name joke
viagra without a prior doctor prescription
how buy viagra online
viagra without a prior doctor prescription: http://jwsildenafilddf.com/
which is cheaper viagra or levitra
Quote | Report to administrator
 
 
0 #114 JamesLit 2018-07-15 19:18
internet casinos u
slots lounge
beste book of ra online casino
online slots: http://online-slots.party/
online casinos for mac computers
Quote | Report to administrator
 
 
0 #115 Brianlab 2018-07-15 21:34
casino slots apps for ipad
slots games
online bingo on ipad
vegas slots online free: http://online-slots.party/
online casino real money united states
Quote | Report to administrator
 
 
0 #116 FvytfExpox 2018-07-15 23:15
cialis 5 mg precio andorra
viagra sales in perth
male enhancement pills like viagra: http://hqmdwww.com/
can you buy viagra in cvs
Quote | Report to administrator
 
 
0 #117 Jamesjax 2018-07-15 23:54
uk gambling sites
online casino real money
gambling new york casino
tropicana online casino: http://online-casino.party/
online casino extra
Quote | Report to administrator
 
 
0 #118 Willieexads 2018-07-16 06:48
top rated casino games
online casino real money
microgaming online casinos usa
п»їcasino online: http://online-casino.party/
online casinos approved for usa
Quote | Report to administrator
 
 
0 #119 FvybvtfExpox 2018-07-16 23:06
buy herbal viagra online
take 50 mg viagra
20mg levitra vs 100mg viagra: http://hqmdwww.com/
cialis with dapoxetine online
Quote | Report to administrator
 
 
0 #120 MichaelCep 2018-07-17 05:14
us online casino for mac
free roulette game
slot games for android
roulette: http://onlineroulette.space/
usa casinos paypal
Quote | Report to administrator
 
 
0 #121 KennethOdozy 2018-07-17 23:13
top online casino games
free slots games
online casino for macintosh
online slots: http://online-slots.party/
top roulette machine
Quote | Report to administrator
 
 
0 #122 KennethFup 2018-07-18 01:21
money online play play roulette
online slots
gambling gambling site
double diamond slots no download: http://online-slots.party/
cyber gambling black jack
Quote | Report to administrator
 
 
0 #123 RufusKig 2018-07-18 03:41
online casino einzahlung mit paypal
golden nugget online casino
play blackjack with live dealer
tropicana online casino: http://online-casino.party/
american roulette online gambling
Quote | Report to administrator
 
 
0 #124 MaynardElumS 2018-07-18 10:41
download internet casino
golden nugget online casino
betting casino online
tropicana online casino: http://online-casino.party/
download slot machine for android
Quote | Report to administrator
 
 
0 #125 FvybvymtfExpox 2018-07-18 12:57
order cheap viagra online uk
crush viagra tablets
como usar o viagra 50mg: http://hqmdwww.com/cheap-viagra.html
viagra generic available in united states
Quote | Report to administrator
 
 
0 #126 Brucedob 2018-07-18 20:47
viagra price in nz
generic viagra without a doctor prescription
does 100mg viagra work better than 50mg
generic viagra without a doctor prescription: http://netbeanstutorials.com/#
buying viagra online canada legal
viagra without doctor
buy viagra canada mastercard
viagra without a doctors prescription: http://recoveryassistancegroup.com/#
buying viagra in the uk
Quote | Report to administrator
 
 
0 #127 Timothydup 2018-07-19 05:01
netherland casino sites
double diamond slots no download
internet casino online directory
free slots games: http://online-slots.party/
online casino united states friendly
Quote | Report to administrator
 
 
0 #128 Jesusoxime 2018-07-19 05:15
internet slots real money
free online roulette
blackjack real money app
roulette free play: http://onlineroulette.space/
players casinos that accept credit cards
Quote | Report to administrator
 
 
0 #129 Michaelmerce 2018-07-19 07:12
keno caveman online
free casino slots
us allowed casinos online
online slots: http://online-slots.party/
best online craps table
Quote | Report to administrator
 
 
0 #130 AndrewDot 2018-07-19 09:53
gamble online for real cash
tropicana online casino
iphone online casino usa
online casinos: http://online-casino.party/
us online casino
Quote | Report to administrator
 
 
0 #131 RaymondSok 2018-07-19 16:39
play real casino games online
online casino
real money casino on android
online casinos: http://online-casino.party/
real money blackjack app android
Quote | Report to administrator
 
 
0 #132 AngelSix 2018-07-19 20:57
viagra cialis levitra buy online
click through the following document
buy viagra in london online
Related Home Page: http://hpviagraret.com/
Quote | Report to administrator
 
 
0 #133 FvybvyfqExpox 2018-07-19 23:25
can you buy viagra for women over the counter
pills comparable to viagra
viagra online for women: http://hqmdwww.com/viagra-online.html
getting pregnant on viagra
Quote | Report to administrator
 
 
0 #134 Phillipdew 2018-07-20 18:08
autodesk autocad 2012 serial number and product key
autocad 2017
download autocad 2003
autocad 2019: http://autocadtry.com/
Quote | Report to administrator
 
 
0 #135 KevinTeags 2018-07-20 20:10
skrill elv casino
double diamond slots no download
list of us online casinos
buffalo gold slots: http://online-slots.party/
online casino us play
Quote | Report to administrator
 
 
0 #136 Jeffreytit 2018-07-20 22:12
best real money online casino
slots games
best blackjack online real money
online slots: http://online-slots.party/
play online real casino games
Quote | Report to administrator
 
 
0 #137 Danielpoupe 2018-07-21 00:41
viagra 100 mg oder 50 mg
natural alternatives to viagra
viagra target
effects of viagra: http://fvgreadhere.com/
sildenafil citrate 25mg tablets
buy discount viagra online
buy viagra supermarket
viagra oral: http://gbviagrahje.com/
puedo comprar viagra sin receta argentina
Quote | Report to administrator
 
 
0 #138 FvyrvvfqExpox 2018-07-21 06:50
viagra online in nz
buy viagra in usa online
buy viagra from canada: http://hqmdwww.com/viagra-online.html
buy generic cialis cheap
Quote | Report to administrator
 
 
0 #139 Richardslozy 2018-07-21 07:16
buy viagra canada online no prescription
viagra stories
cheap viagra no prescription uk
what does viagra do: http://fvgreadhere.com/
price difference between cialis and viagra
where to buy viagra
viagra for sale on craigslist
how to get viagra: http://gbviagrahje.com/
como funciona o generico do viagra
Quote | Report to administrator
 
 
0 #140 JamesTearm 2018-07-21 16:57
how to get viagra from your doctor
viagra without a doctors prescription
how long does it take a 100mg viagra to work
viagra without a doctor prescription: http://godoctorofff.com/
is buying viagra online legal in us
viagra without a doctor prescription usa
discount prices on viagra
viagra without prescription: http://getviagranoscripts.com/
can you buy viagra in germany
Quote | Report to administrator
 
 
0 #141 Robertnah 2018-07-21 20:40
king cobra 120 mg generic viagra
viagra without doctor prescription
viagra usa buy
viagra without a doctor prescription usa: http://godoctorofff.com/
viagra 25 ou 50 mg
viagra without doctor prescription
online viagra legitimate
viagra without a doctor prescription usa: http://getviagranoscripts.com/
female viagra sale uk
Quote | Report to administrator
 
 
0 #142 DavidMon 2018-07-22 04:44
viagra 100 mg vademecum
viagra without a doctor prescription usa
can you bring viagra across border
viagra without doctor: http://godoctorofff.com/
viagra ireland online
viagra without prescription
para sirve magnus sildenafil 50 mg
viagra without a prior doctor prescription: http://getviagranoscripts.com/
buy viagra san diego
Quote | Report to administrator
 
 
0 #143 Larryfromo 2018-07-22 23:35
cialiswry.comcialis tadalafil 20mg tablets
cheap cialis in usahttp://cialiswry.com/: http://cialiswry.com/#
cialiswry.combuy cialis for daily use
cheap non prescription cialis http://cialiswry.com/#cialis-effect : http://cialiswry.com/#cialis-forum
Quote | Report to administrator
 
 
0 #144 VtgnguqExpox 2018-07-23 00:13
will viagra get through customs
buy viagra taiwan
werking viagra 100mg: http://hqmdwww.com/viagra-online.html
costo viagra 100 mg
Quote | Report to administrator
 
 
0 #145 ScottFam 2018-07-23 02:58
cialiswry.combuy cialis online with no prescription
order cialis indiahttp://cialiswry.com/: http://cialiswry.com/#
cialiswry.combuy viagra ou cialis
the cheapest generic cialis http://cialiswry.com/#cialis-5-mg-duration-of-action : http://cialiswry.com/#cialis-discount
Quote | Report to administrator
 
 
0 #146 Charlespoulk 2018-07-23 05:06
buy generic viagra cialis
cialis prices
cheap cialis online
cialis generic availability: http://cialisjkt.com/
buy cialis daily dose
Quote | Report to administrator
 
 
0 #147 CharlesDow 2018-07-23 15:24
проститутки новосибирска: http://fei.girls-nsk.mobi
индивидуалки новосибирск: http://fei.girls-nsk.mobi/individuals/
знакомства новосибирск: http://fei.girls-nsk.mobi/znakomstva/
Эротический массаж в Новосибирске: http://fei.girls-nsk.mobi/massage-salons/
миньет в авто новосибирск: http://fei.girls-nsk.mobi/individuals/service-v-mashine-minet/
трансы в Новосибирске: http://fei.girls-nsk.mobi/individuals/transsexual/
услуги госпожи в Новосибирске: http://fei.girls-nsk.mobi/individuals/service-gospozha-bdsm/
зрелые проститутки новосибирск: http://fei.girls-nsk.mobi/individuals/40-let/
дешевые проститутки новосибирска: http://fei.girls-nsk.mobi/individuals/1000-rubley/
Quote | Report to administrator
 
 
0 #148 JamesRox 2018-07-23 16:52
can cialis pills split half
online cialis
cheap cialis drug
online cialis: http://cialisjkt.com/
buy authentic cialis
Quote | Report to administrator
 
 
0 #149 RogerEmubs 2018-07-23 23:14
tadalafil generika 20 mg
buy viagra jet
cialis online is it legal
cuanto sale el viagra: http://bmsceviaga.com/enter.html
quanto costa il viagra generico
cialis buy cheap
cialis discount code
viagra cheapest: http://wekuhef.com/shopping.html
levitra vardenafil 100mg bayer 30 tablet
Quote | Report to administrator
 
 
0 #150 Williamstofe 2018-07-24 01:48
unterschied cialis marke und cialis generika
viagra mit rezept online kaufen
cual diferencia viagra 50 100 mg: http://hqmdwww.com/generic-viagra.html
what do i tell doctor to get viagra
Quote | Report to administrator
 
 
0 #151 ThomasKaM 2018-07-24 04:26
names viagra pills
can you buy cialis mexico
cheap viagra canadian pharmacy
generic viagra cheap shipping: http://bmsceviaga.com/enter.html
buying viagra uk chemists
viagra sale auckland
viagra generica funciona
order cheap generic viagra: http://wekuhef.com/shopping.html
shelf life generic cialis
Quote | Report to administrator
 
 
0 #152 Douglasjum 2018-07-24 12:01
buy viagra online new york
buy viagra und cialis
viagra women sale uk
buy viagra no prescription uk: http://bmsceviaga.com/enter.html
buy levitra online in canada
order cialis daily use
online viagra is it real
order cialis online mastercard: http://wekuhef.com/shopping.html
cialis 20 mg tablet lil
Quote | Report to administrator
 
 
0 #153 RogerEmubs 2018-07-24 18:46
xanax scientific name
generic xanax
green xanax
xanax generic name: https://werxanax.com/#
xanax side effects
Quote | Report to administrator
 
 
0 #154 MichaelTek 2018-07-24 23:02
buy xanax with online consultation
warnings for xanax
xanax price
xanax generic name: https://werxanax.com/#
xanax prescription label
Quote | Report to administrator
 
 
0 #155 Wiglliamstofe 2018-07-25 03:01
buy cialis online cheapest
buy viagra in new york city
viagra cialis generico on line: http://hqmdwww.com/viagrai.html
can take cialis viagra together
Quote | Report to administrator
 
 
0 #156 Michaelspuri 2018-07-25 05:02
xanax dosage by weight
xanax generic name
xanax taper
generic for xanax: https://werxanax.com/#
xanax purpose
Quote | Report to administrator
 
 
0 #157 AaronOxila 2018-07-25 20:28
generic viagra buy online
discount for cialis
viagra 100mg erfahrungen
order viagra from usa: http://getsildenafiltodaygogogo.com/contact.html
cialis 10 mg dosage
what are cialis pills for
cheap viagra or cialis
order viagra usa: http://easyshoppingsildenafilforall.com/guide.html
levitra 20mg vs cialis
Quote | Report to administrator
 
 
0 #158 KeithLip 2018-07-25 23:01
will there generic drug viagra buy levitra new zealand cheapest cialis pharmacy comparison cialis de 50 mg how to get viagra from your gp
active ingredient in viagra
generic viagra us customs is there a generic available for viagra half 20mg cialis price viagra 25mg where to buy viagra in east london
generic sildenafil: http://sildenafilmkfbv.com/vchebci.html
buy viagra generic usa how do viagra pills work genuine viagra prices cheap viagra canadian pharmacy how many mg of viagra is safe
Quote | Report to administrator
 
 
0 #159 Wigllilamstofe 2018-07-25 23:13
viagra 1 tablette kaufen
how old do you have to buy viagra
generic viagra faq: http://hqmdwww.com/viagrav.html
how to get viagra from doctor
Quote | Report to administrator
 
 
0 #160 DavidAlusa 2018-07-26 01:00
can get viagra india unterschied viagra generika marke buy cialis generic canada online cialis prices best price brand levitra
sildenafil 20mg
cut cialis pill half mail order viagra uk what is vardenafil 20mg tab what happens if i take 200mg of viagra qual generico do viagra
sildenafil 20 mg: http://sildenafilmkfbv.com/vchebci.html
viagra generic overnight tadacip cialis generico 20 mg tadalafil generico en guatemala generic levitra manufacturer buy cialis super active online
Quote | Report to administrator
 
 
0 #161 JamesFRuib 2018-07-26 01:10
buying levitra
buy viagra korea
discount card for cialis
buy viagra rio janeiro: http://getsildenafiltodaygogogo.com/contact.html
what is levitra 10 mg
cheap viagra in australia
legal viagra online australia
cialis at discount price: http://easyshoppingsildenafilforall.com/guide.html
do i need prescription to buy cialis
Quote | Report to administrator
 
 
0 #162 Michaelspuri 2018-07-26 07:49
buy viagra uk sites
buy cialis canadian pharmacy
cialis bestellen online
cialis daily use discount: http://getsildenafiltodaygogogo.com/contact.html
order cialis online with prescription
where can i buy viagra online yahoo
buy viagra soft tabs
can you split cialis pills: http://easyshoppingsildenafilforall.com/guide.html
prescription viagra online usa
Quote | Report to administrator
 
 
0 #163 DouglasMus 2018-07-27 05:35
cialis and levitra taken together
what do you tell your doctor to get viagra
genericos do viagra ems: http://hqmdwww.com/viagray.html
when does viagra become a generic drug
Quote | Report to administrator
 
 
0 #164 StevenAneme 2018-10-12 14:14
buy online viagra in canada
online viagra
where to buy cheap viagra
generic viagra prices: http://viagranbdnr.com/#
viagra market price
buy viagra
can you buy viagra in shops
generic viagra prices: http://viagrarutjdfk.com/#
viagra for women for sale australia
Quote | Report to administrator
 
 
0 #165 GerardoImpor 2018-10-30 08:35
heroin drug rehab
lorazepam vs xanax
mdma addiction stories
how long does xanax stay in your system: http://xanaxdhl.com/#
what helps with opioid withdrawal
xanax bars
can you be addicted to cocaine
generic for xanax: http://werxanax.com/#
addiction assistance
Quote | Report to administrator
 
 
0 #166 wer 2018-11-08 11:21
Обучение работы в Автокад: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html на практие, опираясь на расчетно-графические видео самоучители Автокад, смотрите, читайте здесь: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #167 But 2018-11-08 12:53
Бесплатный самоучитель по Автокад: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html на практических видеоуроках и иллюстрированных статьях, смотрите и читайте на сайте: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #168 Veins 2018-11-08 15:46
...кстати...Как изучить Автокад бесплатно: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html - по профессиональному самоучителю, смотреть, читать на сайте: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #169 jed 2018-11-11 20:32
Как нарисовать луч в Автокад: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html с помощью инструмента луч, смотрите, читайте на сайте: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html.
Quote | Report to administrator
 
 
0 #170 kip 2018-11-12 19:26
Автокад "Сопряжение": https://drawing-portal.com/glava-redaktirovanie-ob-ektov-v-autocade/sopryazhenie-fillet-v-autocade.html. Команда в Автокад "Сопряжение" позволит сделать скругление и сопряжение кромок двух 2D-объектов или смежных граней 3D-тела. Как сделать сопряжение и скругление углов в Автокад. Построение сопряжения с обрезкой и без обрезки концов объектов за скруглением. Как в Автокад сделать (построить) сопряжение с автоматическим скруглением всех углов полилинии, параллельных прямых, непересекающихся объектов. Циклический режим работы команды Сопряжение. Статья. Видео. Читайте, смотрите на на сайте: https://drawing-portal.com/glava-redaktirovanie-ob-ektov-v-autocade/sopryazhenie-fillet-v-autocade.html.
Quote | Report to administrator
 
 
0 #171 reums 2018-11-12 20:49
Команда Сопряжение в Автокад: https://drawing-portal.com/glava-redaktirovanie-ob-ektov-v-autocade/sopryazhenie-fillet-v-autocade.html. Как сделать, построить Сопряжение в Автокад, смотрите, читайте на сайте: https://drawing-portal.com/glava-redaktirovanie-ob-ektov-v-autocade/sopryazhenie-fillet-v-autocade.html.
Quote | Report to administrator
 
 
0 #172 BobbyDom 2018-11-12 20:50
play casino slot games online
real money casino app casino roulette online: http://casinosforguys.com/ best online casino signup bonuses
play live casino poker
american roulette online real money
virtual blackjack pc best online casinos us players
us online casino
Quote | Report to administrator
 
 
0 #173 GremDom 2018-11-13 17:48
download casino games on pc
online keno tips play slots for real money united states: http://jackpotterforever.com/ rival gaming online casinos
best craps game for ios
best slots machine game
online casinos that accept paypal us best usa mobile casino
best casino games on android
Quote | Report to administrator
 
 
0 #174 Hyin2020 2018-11-13 19:57
http://www.esperanzazubieta.com/?option=com_k2&view=itemlist&task=user&id=24195

cphg yrmm
Quote | Report to administrator
 
 
0 #175 DavidEvapy 2018-11-14 11:50
de donde puedo comprar viagra
100mg viagra without a doctor prescription
viagra online next day
viagra without a doctor prescription walmart: http://viagrawithouatdoctor.com/#
online viagra bestellen
Quote | Report to administrator
 
 
0 #176 GremcDom 2018-11-18 07:42
best line casino
online casino with moneybookers real online casinos accepting usa players: http://casinosforguys.com/ beat online casinos
gambling virtual casino
best online casino to play roulette
watch keno online oregon legitimate online slots for money
virtual casino owner tej
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19380
மொத்த பார்வைகள்...2118694

Currently are 271 guests online


Kinniya.NET