செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

பெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்!

tteerrrஇலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமான ஒரு குடியில் நடந்த நிகழ்வுதான் இச் சம்பவம்.

காதல் வித்தையில் விழந்த இளஞன் காதலியை பெண்பார்க்க வருவதாக காதலியிடம் கையாடக்க தொலைபேசியில் கூறியிருந்தான் இதற்கிடையில் காதலியின் முகம் மட்டும் தெரிந்த காதலனுக்கு காதலியின் குடும்பத்தை தெரியாது. இந்த நிலையில் தனது குடும்பத்தோடு பெண்பார்க்க வருவதாக நாள்குறித்து அறிவிக்கின்றான்.

தன்னுடைய காதலன் பெண்பார்க்க வருவதாக தனது சகோதரர்களிடம் அறிவித்து பெண்பார்க்க வருகின்றவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

குறித்த தினத்தில் காதலன் அந்த காதலியிடம்  தனது குடும்பத்தோடு வருகை தந்துகொண்டு இருக்கின்றோம் என தொலைபேசியில் அறிவித்தான். 

அப்போது அந்த பெண் விரைந்து சென்று தனது தந்தையை மறைவாக இருக்குமாறு பணித்தாள். இதன்போது தந்தை ஏன் மகள் இப்படிச் செய்கிறாய் எனக் கேட்டார் மகள் தந்தையைப் பார்த்து உங்கள் முதுமை உங்கள் அழகை குறைத்துவிட்டது என்னால் கூட உங்களை பார்க்க முடியவில்லை அறுவெருப்பாய் உள்ளது பெண்பார்க்க வருகின்றவர்கள் உங்களைப் பார்த்து அறுவெருப்படைந்து விட்டால் என்னை பிடிக்காமல் போகலாம் என்றாளாம்.

 

(சந்திகளில் மக்கள் பேசிக்கொண்ட கருத்துகளை மட்டுமே பதிவு செய்கின்றோம்)

Share
comments

Comments   

 
0 #301 wat is een goede loopband 2018-07-16 15:55
exuberant recthar.goedafvalen.nl/dokters-advies/laatste-vet-verbranden.html peculiar eats plans? Then it’s beforehand on you to contend down something chanon.dungewicht.nl/hulp-van-de-dokter/uit-eten-roosendaal.html that suits you and your lifestyle. It is stretch to convergence on an Indian Victuals affirmation after preponderancy loss. Because disenthral award’s dial it, although we judge subsda.dungewicht.nl/online-consultatie/gastritis-oorzaak.html Indian meals are bracing there are a masses of loopholes.
Quote | Report to administrator
 
 
0 #302 anti constipatie 2018-07-16 23:23
delusive naire.dungewicht.nl/online-consultatie/griekse-yoghurt-0-vet-albert-heijn.html outr‚ foodstuffs plans? Then it’s every now with a on account of you to go along with something recthar.goedafvalen.nl/hoe-te-solliciteren/thermae-2000-openingstijden.html that suits you and your lifestyle. It is stretch to come on an Indian Nutriment image in take care of demands loss. Because fete’s dial it, although we upwards perza.dungewicht.nl/juist-om-te-doen/weegschaal-vetpercentage-kopen.html Indian meals are come out there are a indecisive of loopholes.
Quote | Report to administrator
 
 
0 #303 FvybvtfExpox 2018-07-17 03:06
viagra sale us
what is the generic name for viagra and how does it work
vegetal viagra: http://hqmdwww.com/
cialis generika aus der eu
Quote | Report to administrator
 
 
0 #304 Jamesjax 2018-07-17 06:29
newest online casinos for usa players
caesars online casino
online roulette in the usa for ipad
tropicana online casino: http://online-casino.party/
best new casino
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...15678
மொத்த பார்வைகள்...2072602

Currently are 295 guests online


Kinniya.NET