புதன்கிழமை, அக்டோபர் 22, 2014
   
Text Size
பதாகை
12.31.AM - வியாழக்கிழமை - 23 அக்டோபர் 2014
2014-10-22-19-03-42 கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற பேரவை வாக்கெடுப்பில், கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவு செய்யப்பட்டார்.
12.28.AM - வியாழக்கிழமை - 23 அக்டோபர் 2014
2014-10-22-18-59-46 'பொது சுகாதார பரிசோதகர்களின் பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு காரணமான பொது சுகாதார பரிசோதகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாகாண சுகாதார...
10.08.AM - புதன்கிழமை - 22 அக்டோபர் 2014
2014-10-22-04-42-31 கிண்ணியா வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலய மட்ட தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப் பாட போட்டி 2014.10.21 ஆம் திகதி செவ்வாய்க்...
09.28.AM - புதன்கிழமை - 22 அக்டோபர் 2014
-11-கிண்ணியாவிலிருந்து மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் உலமா மர்ஹூம் எஸ்.எல்.எம். ஹஸன் மௌலவி அவர்களாவார். இவர் மர்ஹூம்களான சதக்கு...
07.56.AM - புதன்கிழமை - 22 அக்டோபர் 2014
2014-10-22-02-34-49 தீபாவளியை முன்னிட்டு ஆலங்கேணி புத்தொளிர் மேம்பாட்டு சங்கத்தின் அனுசரனையுடன் விநாயகர் இளைஞர் கழகமும், வள்ளுவர் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்த்திய...
05.31.PM - செவ்வாய்க்கிழமை - 21 அக்டோபர் 2014
2014-10-21-12-08-23 நாட்டில் ஒரு நிலையான வீடமைப்புக் கொள்கையொன்றின் அவசியத்தை உணர்ந்து வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு தேசிய வீடமைப்புக் கொள்கையை நேற்று(20)ஆம் திகதி...
06.21.PM - திங்கட்கிழமை - 20 அக்டோபர் 2014
-06- வாழ்வின் எழுச்சி திவிநெகும தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் 06 வது கட்டம் இன்று திங்கட் கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. இதன்...
06.28.AM - ஞாயிற்றுக்கிழமை - 19 அக்டோபர் 2014
2014-10-19-01-06-13 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'கிண்ணியா வருகையை முன்னிட்டு' தி- கிண்ணியா அல்- அக்ஷா கல்லுரியின் வளாகத்தின் இளைஞர் சம்மேளனமும், இளைஞர்...
02.31.PM - சனிக்கிழமை - 18 அக்டோபர் 2014
2014-10-18-09-04-12 முருகேசு சந்திரகுமாரின் பாராளுமன்ற உரை நாம் இயற்கையைப் பாதுகாக்கத் தவறின், அதன் மூலம் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்திலிருந்தும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள...
02.23.PM - சனிக்கிழமை - 18 அக்டோபர் 2014
2014-10-18-08-58-23 நடைபெற வுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர...
08.10.PM - வெள்ளிக்கிழமை - 17 அக்டோபர் 2014
2014-10-17-14-45-51 திவி நெகும வேளைத்திட்டத்தின் கீழ் சகல பாடசாலைகளிலும் 2014.10.20 ந் திகதி நடக்கூடிய வகைளில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் வழங்கப்பட்ட...
01.40.PM - வியாழக்கிழமை - 16 அக்டோபர் 2014
2014-10-16-08-17-06 உலக சிறுவர் தினத்தையெட்டி கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண பிரதான சிறுவர் தின நிகழ்வு...
01.19.PM - வியாழக்கிழமை - 16 அக்டோபர் 2014
-7---- தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழிநுட்பவியல் பிரதியமைச்சர் பிரபா கணேசனினால் நேற்று (15) திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 7 பாடசாலைகளுக்கான கணனிக்கூடங்கள்...
01.14.PM - வியாழக்கிழமை - 16 அக்டோபர் 2014
2014-10-16-07-49-16 ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகளின் பதவிக்காலம் 5வருடங்களாக மட்டுப்படுத்துவதற்கும் அந்த மூன்று தேர்தல்களையும் ஒரே நாளில்...
01.12.PM - வியாழக்கிழமை - 16 அக்டோபர் 2014
2014-10-16-07-44-05 ஊவா மாகாண சபை அமைச்சர்களாக மேலும் நால்வர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து...
03.20.PM - செவ்வாய்க்கிழமை - 14 அக்டோபர் 2014
-100-   கொழும்பு சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 100வது ஆண்டு விழா பழைய மாணவர்களினால் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ,ராப்போசனம்...
10.22.PM - திங்கட்கிழமை - 13 அக்டோபர் 2014
-15-வயிறு வலியென்று கூறி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இரண்டு மணித்தியாலத்தில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ள சம்பவமொன்று பதுளை...
01.43.PM - திங்கட்கிழமை - 13 அக்டோபர் 2014
2014-10-13-08-22-03ஜம் இய்­யதுல் உலமா சபையின் தலைமை­ய­கத்­துக்கு சென்­றுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர், கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்­ப்பித்து புனித அல் ­குர்ஆன்...
07.56.AM - திங்கட்கிழமை - 13 அக்டோபர் 2014
2014-10-13-02-30-11 மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் ஓட்டமாவடி மத்திய கல்லூரி பழைய மணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஓட்டமாவடி மத்திய கல்லூரி நண்பர்கள் வட்டம்...
07.18.AM - திங்கட்கிழமை - 13 அக்டோபர் 2014
2014-10-13-01-51-34 மலேஷியாவில் தொழில்புரிந்து வந்த இளைஞர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலான தகல்கள் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது.
06.40.AM - திங்கட்கிழமை - 13 அக்டோபர் 2014
25-(அஷரப் ஏ சமத்) யாழ் தேவி கடுகதி புகையிரத சேவையை 25 வருடங்கள் பின் மீண்டும் ஒக்டோபர் 13ஆம் திகதி ஜனாதிபதி...
11.59.AM - ஞாயிற்றுக்கிழமை - 12 அக்டோபர் 2014
2014-10-12-06-33-03மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பாலத்தடிச்சேனை கிராமத்திலுள்ள முருகன் ஆலயத்தின் கொடித்தம்ப விநாயகர் சிலை உடைக்கப்பட்டு இயந்திரத் தகடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
03.49.PM - சனிக்கிழமை - 11 அக்டோபர் 2014
2014-10-11-10-23-12யானை சின்னத்தை மாற்றியேனும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள...
04.31.PM - வெள்ளிக்கிழமை - 10 அக்டோபர் 2014
2014-10-10-11-09-50திருகோணமலை, குச்சவெளி, வடலிக்குளம் பகுதியில் இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிடைத்த தகவலுக்கு அமைய 18...
02.19.PM - வெள்ளிக்கிழமை - 10 அக்டோபர் 2014
2014-10-10-09-06-11 தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள, பெற்றோலிய வளப் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவிற்குச் சொந்தமான கடைத் தொகுதியில்...

கிண்ணியா மஜ்லிஸ் அஷ்-ஷுரா அங்குரார்ப்பணம்.!!

கிண்ணியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு கிண்ணியா பிரதேச மஸ்ஜித்கள், தஃவா அமைப்புக்கள்,…
மேலும் வாசிக்க...

கிண்ணியா பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி

  தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிண்ணியா பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக்…
மேலும் வாசிக்க...

கிண்ணியா இளைஞர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் நோக்கில் புதிய அறிவகம் திறப்பு!!

கிண்ணியா இளைஞர் யுவதிகளின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் நோக்கில் குறிஞ்சாக்கேணியில்…
மேலும் வாசிக்க...

மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா!

மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இவ்வருடத்திற்கான பரிசளிப்பு விழாவும் அந்நிஸா நூல் வெளியீட்டு…
மேலும் வாசிக்க...

நாமல் ராஜபக்ஷ கிண்ணியா, மூதூர்,தோப்பூர் இளைஞர்களை சந்திப்பு!

கிழக்கு மாகாண முதலமைச்சரும் மூதூர் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான நஜீப் ஏ.…
மேலும் வாசிக்க...

விளையாட்டு / வினோதம்

அக்டோபர் 03, 2014

கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் அந்நஜாஹ் விளையாட்டுக்கழகம் வெற்றி

   கிண்ணியா அல்-இர்பான் வித்தியாலய மைதானத்தில் 2014.10.03(வெள்ளிக்கிழமை) அந்-நஜாஹ் விளையாட்டுக்…
மேலும் வாசிக்க...

அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்திற்கு உபகரணங்கள் அன்பளிப்பு

செப்டம்பர் 21, 2014
அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்களை…
மேலும் வாசிக்க...

டில்ஷானை இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்த பாகிஸ்தான் வீரர்?

செப்டம்பர் 04, 2014
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரொருவரை, இஸ்லாமிய மதத்துக்கு ஈர்க்கும் வகையில் செயற்பட்டதாக கூறி,…
மேலும் வாசிக்க...

நைஜீரியாவில் நாய்க்கறி சாப்பிட்ட 5 பேர் பலி

செப்டம்பர் 02, 2014
அபுஜா: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக…
மேலும் வாசிக்க...

ஐ.சி.சி தரவரிசைப்பட்டியலில் இலங்கையணி 04 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்!

ஆகஸ்ட் 20, 2014
பாகிஸ்தானுடன் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெற்றுக் கொண்ட வெற்றியைத் தொடர்ந்து இலங்கையணி…
மேலும் வாசிக்க...

மஹேல ஜயவர்தனவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

ஆகஸ்ட் 19, 2014
தனது இறுதி டெஸ்ட் போட்டியிலிருந்து விடைபெறும் இலங்கையணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர…
மேலும் வாசிக்க...

சர்வதேசம்

அக்டோபர் 04, 2014

ஜெயலலிதா சிறை விதிப்படி சிறை உணவையே சாப்பிட வேண்டிய கட்டாயம்

ஜெயலலிதா, சிறை உணவையே சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது. நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே,…
மேலும் வாசிக்க...

நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளியென தீர்மானித்தமைக்கான நான்கு முக்கிய காரணங்கள் .

அக்டோபர் 01, 2014
  நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளியென தீர்மானித்தமைக்கான நான்கு முக்கிய காரணங்கள் 
மேலும் வாசிக்க...

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம்.!!

செப்டம்பர் 28, 2014
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக 2வது முறையாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்…
மேலும் வாசிக்க...

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிப்பு

செப்டம்பர் 27, 2014
18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு…
மேலும் வாசிக்க...

கல்வி / மாணவர் பக்கம்

அக்டோபர் 10, 2014

கிண்ணியா மகளீர் கல்லூரி மாணவி ஆங்கில தினப் போட்டியில் தேசிய மட்டதிற்கு தெரிவு

அண்மையில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப் போட்டியில் கிண்ணியா மகளீர்…
மேலும் வாசிக்க...

தகுதி என்பது 'த'ன்னம்பிக்கையையும், 'கு'றிக்கோளையும், 'தி'றமையையும் குறிக்கிறது!

செப்டம்பர் 25, 2014
தகுதி என்பதில் உள்ள 'த' என்பது தன்னம்பிக்கையையும், 'கு' என்பது குறிக்கோளையும், 'தி' என்பது…
மேலும் வாசிக்க...

மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான கண்காட்சி

செப்டம்பர் 22, 2014
விஞ்ஞான பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் விஞ்ஞான அலகினால்…
மேலும் வாசிக்க...

மாணவர்களின் ஆளுமை விருத்தியினூடாக விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு பராமரிக்க முடியும்; அதிபர் எஸ்.டி.நஜீம்

செப்டம்பர் 15, 2014
விசேட தேவையுடைய மாணவர்கள் எமது பாடசாலையில் இல்லாவிட்டாலும் இவ்வாறான மாணவர்கள் யார் அவர்கள் எவ்வாறான…
மேலும் வாசிக்க...

மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு

செப்டம்பர் 11, 2014
 'கல்வியின் முக்கியத்துவம் புரிந்த எம்மால் என்றைக்கும் வெறுமனே இருந்து விட முடியாது. இஸ்லாம் கூட…
மேலும் வாசிக்க...

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

செப்டம்பர் 08, 2014
  சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் சிறந்த மாணவ தலைவர்களை உருவாக்கும்…
மேலும் வாசிக்க...
மக்கள் குரல்
படம்
வீதியை புனரமைக்க வேண்டுகோள்
சனிக்கிழமை, 04 அக்டோபர் 2014

கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட நடுத்தீவு பிரதான வீதியிலிருந்து காக்காமுனை ஊடாக கச்சக்கொடுத்தீவு செல்லும்... மேலும் வாசிக்க...
பதாகை

Taxes on arrack and beer increased

அக்டோபர் 12, 2014 68
The Department of Excise today said that the tax on a proof litre of arrack has been increased by…
Read More...

September 16th Late M.H.M. Ashraff 14Death Anniversary

செப்டம்பர் 16, 2014 177
Late M. H. M. Ashraff, one time Cabinet Minister, Member of Parliament and Sri Lanka Muslim…
Read More...

Main suspect in child abduction arrested

செப்டம்பர் 13, 2014 310
The main suspect who was behind the abduction of four year old Thamara Keshali Bandara was arrested…
Read More...

Blood Donation Camp Sri Lanka Red Cross Society, Trincomalee Branch

ஆகஸ்ட் 03, 2014 631
  Trincomalee Branch of the Sri Lanka Red Cross Society and the Trincomalee Headquarters Police…
Read More...

நூல் அறிமுகம்

Top Headline

ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை...

Read More...

இரும்புக் கதவுக்குளிருந்து கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் விவேகானந்தனூர் சதீஸின் இரும்புக் கதவுக்குள்ளிருந்து என்ற கன்னிக் கவிதைத் தொகுதி 119 பக்கங்களை உள்ளடக்கியதாக யாழ்ப்பாண கலை இலக்கியக் கழகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. தான் வாசிப்பின் மீது காட்டிய நேசிப்பின்...

Read More...

நகர வீதிகளில் நதிப் பிரவாகம் கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஜீவநதியின் 31 ஆவது வெளியீடாக 100 பக்கங்களை உள்ளடக்கியதாக கவிஞர் ஷெல்லிதாசனின் நகர வீதிகளில் நதிப் பிரவாகம் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்தக் கவிதைத் தொதியானது கவிஞர் ஷெல்லிதாசன் அவர்களின் இரண்டாவது...

Read More...

கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

பொலிகையூர் சு.க. சிந்துதாசனின் கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி 53 கவிதைகளை உள்ளடக்கியதாகஇ 128 பக்கங்களில் அலைகரை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சிந்துதாசனின் இரண்டாவது கவிதைத் தொகுதியே கடலின் கடைசி அலை என்ற...

Read More...

நம்மவர் படைப்புக்கள்.

அக்டோபர் 13, 2014
79 பி.ரி. அஸீஸ்

உணர்வூட்டும் கிராமியச் சுவைகள்

தனது மாமாவின் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு தாய் தனது மகனிடம் கேட்டுக்கொண்டபோது. அதற்கு விரும்பாத…
மேலும் வாசிக்க...
அக்டோபர் 13, 2014
96 ஏ. நஸ்புள்ளாஹ்

விளக்கென்வைட் நினைவுகள்

விளக்கென்வைட் நினைவுகள்- 01 எனது மருதாணி மனசு டீனேஜ் தீவுகளில் அமர்ந்த படி எழுதும்அன்புள்ள கடிதம்
மேலும் வாசிக்க...

கரடிபொம்மை

அக்டோபர் 12, 2014 130 கிண்ணியா எம்.ரி.சஜாத்-
பிறதோழமைகள் பற்றி புறம் பேசி மனிதமாமிசத்தைதிண்ணும் கரடிபொம்மையான அவன் உதட்டால் வெள்ளைமொழிகள் பேசி…
மேலும் வாசிக்க...

நன்றி மறப்பது நன்றன்று..!

அக்டோபர் 04, 2014 205 ஜவ்ஹர்
உதவிக்கு வெகுமதி நன்றி!! உப்பாகிலும் நீ மதி சிந்தி!! குறள் பல கூறும் இந் நன்றி!! இதை போற்றினார்…
மேலும் வாசிக்க...

புதுப் பிரேதம்

செப்டம்பர் 23, 2014 186 ஜே.பிரோஸ்கான்
இருளின் அமைதியில் தெறிபடும்  நிசப்தத்தின் ஆலாபணையில் ராத்திரி பிசாசுகளின் வருகையை புலப்படுத்தும்…
மேலும் வாசிக்க...

உம்மாவின் மரணச் சேதி!

செப்டம்பர் 23, 2014 428 கிண்ணியா எம்.ரீ.சஜாத்-
  தொலை பேசி அழைப்பின் ஊடாக  தொண்டை வற்றிப் போன குரலோசை அலை அடித்தது உம்மாவின் மரணச்சேதி அங்கே!…
மேலும் வாசிக்க...
பதாகை

Information Technology

ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

ஜூலை 04, 2014 814
கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான் பார்க்க…
மேலும் வாசிக்க...

கூகுள் கிளாஸ் வெளியானது.!

ஏப்ரல் 17, 2014 1607
இன்றைக்கு தொழில்நுட்பமானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டு செல்கின்றது எனலாம் முன்பெல்லாம்…
மேலும் வாசிக்க...

புற்றுநோயை எளிதில் கண்டறியும் மருத்துவ காகிதம் கண்டுபிடிப்பு!

பெப்ரவரி 27, 2014 1652
வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஆய்வாளர் ஒருவர், சிறுநீர் மூலம்…
மேலும் வாசிக்க...

நொக்கியாவின் முதலாவது அன்ரோயிட் கைத்தொலைபேசி

பெப்ரவரி 17, 2014 1922
நொக்கியா நிறுவனமானது இதுவரையில் சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட…
மேலும் வாசிக்க...
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

கிண்ணியா

Prev Next

கிண்ணியாவின் முதல்வர்கள் - 11:மாகாண சபையில் முதல் உலமா மர்ஹூம் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவி

 கிண்ணியாவின் முதல்வர்கள் - 11:மாகாண சபையில் முதல் உலமா மர்ஹூம் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவி

கிண்ணியாவிலிருந்து மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் உலமா மர்ஹூம் எஸ்.எல்.எம். ஹஸன் மௌலவி அவர்களாவார். இவர் மர்ஹூம்களான சதக்கு லெப்பை – கதீஜா பீவ...

22 ஒக் 2014 Hits:271 Be the first to comment!

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் 10:முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்

கிண்ணியாவின் முதல்வர்கள் 10:முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்

கிண்ணியாவின் முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் முகம்மது .தாஹிர் அவர்களாவர். இவர் முகம்மது இஸ்மாயில் - குழந்தை உம்மா தம்பதிகளின் தவப் புதல்வராக 1942.08....

29 செப் 2014 Hits:552 Comments(1)

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் 9 :முதல் அரசியல் பிரமுகர் எகுத்தார் ஹாஜியார்

கிண்ணியாவின் முதல்வர்கள் 9 :முதல் அரசியல் பிரமுகர் எகுத்தார் ஹாஜியார்

கிண்ணியாவின் முதல் அரசியல் பிரமுகர் மர்ஹூம் எகுத்தார் ஹாஜியார் ஆவார். பெரியாற்றுமுனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த மர்ஹூம்களான மாகாத் ஹாஜியார் - பாத்தும...

21 ஜூலை 2014 Hits:1675

Read more
பதாகை
படம்
திருகோணமலையில் எனது நாட்கள்..! (Short Biography of Dr.EG.Gnanakunalan)

1983ம் ஆண்டுமுதல் இன்று வரை திருகோணமலை மாவட்டத்திற்கு தனது சேவையை முற்றுமுழுதாக வழங்கிய டாக்டர். ஈ.ஜி.ஞானகுணாளன் அவர்கள் தமது 30 வருட அரச மருத்துவ சேவையிலிருந்து இவ்வாண்டுடன் (2013)...
மேலும் வாசிக்க...
படம்
கவிஞர் தேசகீர்த்தி பி.ரீ.அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்!

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள் அண்மைக் காலமாக இலக்கிய வானில் பிரகாசித்து வருகின்றார். கவிதை கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என...
மேலும் வாசிக்க...
படம்
நான் நம்பிக்கையாக நடக்கின்ற நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏன் கொண்டு வரப்பட வேண்டும்..? - முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்

மாகாண சபையின் செயற்பாடுகள். சமகால நிகழ்வகள் குறித்து கிழக்கு முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் நவமணிக்கு வழங்கிய விஷேட செவ்வி கேள்வி: மாகாண சபையின் செயற்பாடுகள் பற்றிக் கூறுவீர்களா? பதில்:...
மேலும் வாசிக்க...
படம்
எனதுஓய்வுநேரத்தையும் யாவருக்கும் உபயோகமாகும் வகையில் பயன்படுத்தவே விரும்புகின்றேன்! -ஜரீனாமுஸ்தபா

பிரபலநாவலாசிரியை ஏ.சி.ஜரீனாமுஸ்தபா அவர்களுடனான நேர்காணல்: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி கேள்வி:- உங்களது அறிமுகம் பதில்:- எனது பெயர் ஏ சி ஜரீனா முஸ்தபா பிறந்தது ஜயவர்த்தனபுர...
மேலும் வாசிக்க...
படம்
பெண்களின் இலக்கியப் பணி விரிவுபடுத்தப்படவேண்டும் - ராஹிலா மஜீட்னூன்

அரங்கேறும் கவிதைகள் எனும் கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஈழத்து முஸ்லிம் பெண் படைப்பாளியான சகோதரி றாஹிலா மஜிட்நூன் 40 வருடங்களாக எழுதிவரும் ஒரு முத்த பெண் எழுத்தாளர். கவிதை, சிறுகதை,...
மேலும் வாசிக்க...

கிண்ணியா நெட் இல் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...


உங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, கிழக்கிலங்கையின் முதன்மை செய்தி இணையத்தளமான கிண்ணியா நெட் இல் விளம்பரம் செய்யுங்கள்...

அழையுங்கள்.. +94 773784030

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19926
மொத்த பார்வைகள்...741584

Currently are 78 guests online


Kinniya.NET

Kinniya NET Video Gallery